1830 - அமெரிக்காவின் ‘இண்டியன் ரிமூவல் ஆக்ட்’ நிறைவேற்றப்பட்டது. அமெரிக்கக் கண்டத்தின் கிழக்குக் கரையோரத் தில்தான் இங்கிலாந்தின் 13 குடியேற்றங்கள் அமைக்கப்பட்டிருந்தன.